கணினி
வரைகலையில் தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர் மதிப்பிற்குரிய திரு.ஜெ.வீரநாதன்
அவர்களுக்கு, இந்திய மொழிகளில் கணினி வரைகலையின் பிரதான மென்பொருள்களான பேஜ்மேக்கர்,
போட்டோஷாப், கோரல்டிரா, இன்டிசைன், மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் ஆகிய அனைத்து மென்பொருள்களுக்கும்
விரிவான விளக்கங்களுடன் புத்தகம் எழுதிய ஒரே ஆசிரியர் என்ற பெருமை உண்டு. இவரது
கோரல்டிரா பற்றிய புத்தகமான ”சித்திரமும் மவுஸ் பழக்கம்” தமிழக அரசின் விருது பெற்றது.
இப்பயிலகத்தின் வலைப்பதிவான ”சங்கமம் - பாலாஜி கணினி வரைகலைப் பயிலகத்திலிருந்துhttp://sangamamfrombicg.blogspot.com கணினி வரைகலை பற்றிய பதிவுகளையும், அப்பயிலகம் அளிக்கும் சிறப்பு பயிற்சிகள் பற்றிய பதிவுகளையும் உள்ளடக்கியது. பார்கோடுகள் பற்றிய சமீபத்திய பதிவு கணினி வரைகலைஞர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது.
கணினி வரைகலைக்கு இப்பயிலகம் ஆற்றிவரும் சேவைகளை பாராட்டுவதிலும்
வாழ்த்துவதிலும் வரைகலைஞன் பெருமை கொள்கிறது.
http://sangamamfrombicg.blogspot.com