கோயம்புத்துர்
பாலாஜி கணினி வரைகலைப்பயிலகத்தின் ”சங்கமம் - பாலாஜி கணினி வரைகலைப்
பயிலகத்திலிருந்து” என்ற வலைப்பதிவை நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.
அப்பயிலகத்தின்
மற்றுமொரு வலைப்பதிவான ‘‘கணினி வரைகலைப் பக்கங்கள்’’ http://balajiicg.blogspot.com வரைகலைஞர்களுக்கு பயனுள்ள ஒரு
வலைப்பதிவாகும்.
இவ்வலைப்பதிவில் உள்ள ‘‘ஏன் இன்டிசைன்?” மற்றும் ‘‘அச்சு Vs இணையம்’’ ஆகிய கட்டுரைகள் மிகுந்த பயனுடையவையாக
உள்ளன. வரைகலைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

No comments:
Post a Comment